கிராமிய சக்தி ​வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி திட்டத்திற்கு அமைய தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் ( வில்கமுவ வத்த)

அத்தியவசிய அடிப்படை வசதிகள் 

  • வில்கமுவ காமினி என்பவரின் வியாபார தளத்திற்கு அருகிலிருந்து விமலா எதிரிபுலி என்பவரின் வீடு வரைக்குமுள்ள 500 மீ பாதையை​​கொங்ரீட் இடல்.
  • மொரவலபிடிய தபால் நிலையத்திற்கு அருகிலிருந்து தலகொல்ல வரையுள்ள 500 மீ பாதையில் தேவையானஇடங்களுக்கு போக்கு கட்டி அபிவிருத்தி செய்தல்.
  • வில்கமுவ வத்த தலகொல்ல ​நீர்ப்பாசன திட்டத்தின் கிணற்றின் கொள்ளலவை அதிகரித்தல்.
  • மொரவலபிடிய ஜினதாச என்பவரின் வீட்டிற்கு அருகிலுள்ள நீரைப்பெறும் இடத்தை மீள்அபிவிருத்தி செய்து நீரைப் பகிர்ந்தளித்தல்.
  • டி.பி.டி.ஜயசேன என்பவரின் காணியில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக நளலின் கிணற்றை நிர்மாணித்தல்.
  • ஏ.ஜி. அமரசிங்க என்பவரின் காணியில் பொதுகிணற்றை மீள்கட்டுவித்தல்.
  • மொரவலபிடிய தபால்நிலைய பாதைக்கு அருகிலுள்ள நலலின் கிணற்றிற்கு ​அருகேயுள்ள கிணற்றை பொது நீர்பாசன திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல்.
  • ரூபா மல்லிகா என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து திரும்பும் பீ கந்த ஊடாக செல்லும் 500மீபாதையை ​​கொங்ரீட் இட்டு அபிவிருத்திசெய்தல்.
  • தலகொல்ல வத்த சமிதிஷாலாவையில் புத்தர் சிலையை நிர்மாணித்தல்.
  • மொரவலபிடிய குணசேகர என்பவரின் வியாபார தளத்திற்கு அருகிலிருந்து ஓடு பாதையை தலகொல்ல வத்த வரை 750 மீஅபிவிருத்தி செய்துகொங்ரீட் இடல்.
  • விமலா எதிரிபுலி என்பவரின் வீட்டிற்குஅருகிலிருந்து ஷிரியா காந்தி வீடு வரைக்குமுள்ள 500 மீ பாதையை ​​கொங்ரீட் இடல்.
  • மொரவலபிடிய சமிதிஷாலாவையின் மலசல கூடம் மற்றும் கிணற்றைஅபிவிருத்திசெய்தல்.
  • ஏப்றஹாம் என்பவரின் வீட்டிற்குஅருகிலிருந்து கே.டி. சுனில் என்பவரின் வீடு வரைக்குமுள்ள 500 மீ பாதையை ​​கொங்ரீட் இடல்.
  • வில்கமுவ வத்தவிமலா என்பவரின் வீட்டிற்குஅருகிலிருந்து சமந்த என்பவரின் வீடு வரைக்குமுள்ள 500 மீ பாதையை ​​கொங்ரீட் இடல்.
  • தலகொல்ல வத்தசமிதிஷாலாவை மற்றும் மலசல கூடத்தைஅபிவிருத்திசெய்தல்.
  • வில்கமுவ வத்த கே.கே சுதர்மா என்பவரின் வீட்டிற்குஅருகில் நளலின் கிணற்றை நிர்மாணித்தல்.
  • கெகுளு பாலர் பாடசாலைக்கு பாதுகாப்பான வேலி இடல் மற்றும் கட்டிடத்தை விருத்திசெய்வதோடுவேறுதவைளையும் விருத்தசெய்தல்.
  • தலகொல்ல வத்தமற்றும் மொரவலபிடி விளையாட்டுமைதானத்தைஅபிவிருத்திசெய்தல்.
  • மொரவலபிடிய மக்கள் ஒன்று கூடும் சாலை மற்றும் பாலர் பாடசாலைக்கு உடசெல்லும் பாதை கொங்ரீட் இடல்.

வாழ்வாதவர அபிவிருத்திவேலைத்திட்டங்கள்

  • கே.டி.ரணவீர என்பவருக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக எண்ணைய் தாங்கி 01 மற்றும் மண்வெட்டி பெற்றுக்கொள்ளல்.
  • ஜெ.பீ. சந்திரிகா ரத்னாயகஎன்பவருக்கு ஆடை தைப்பதற்கு  ஜுகி இயந்திரம் பெற்றுக்கொள்ளல்.
  • ஜெ.எதேவிகா நிஷாந்தி ஜயசூரிய​என்பவருக்கு காளான் உற்பத்தி செய்வதற்கு.
  • வை. எ.ரூபா மல்லிகா ஜயலத் என்பவருக்கு உலர் தானியங்கள்பொதியிடுவதற்கு தேவையான மூலபொருட்களைப் பெற்றுகொள்ளல்.
  • எ.டப். ஆர்.துஷாரி அலுத்கம என்பவருக்கு ஆடை தயாரிப்பை செய்துகொண்டு செல்வதற்கு பெரிய மேசை 01, கண்ணாடி அலுமாரி 01, ஜூகி இயந்திரம் பெற்றுக்கொள்வதற்காக.
  • டப்.கமனி தீபிகா என்பவருக்குஉணவு தாயாரிப்பதற்குமா அரைக்கும் இயந்திரம் பெற்றுகொள்ளல்.
  • டி.ஜி. தமயந்தி என்பவருக்குஉணவு தாயாரிப்பதற்கு எரிபொருள் வாயு இயந்திரம் 01பெற்றுகொள்ளல்.
  • டப். ஷந்தராவதி என்பவருக்கு உணவு தாயாரிப்பதற்கு எரிபொருள் வாயு இயந்திரம் மற்றும் மா அரைக்கும் இயந்திரம் பெற்றுகொள்ளல்.
  • கே. எம்.ரவீன்தர பிரியந்த குலதுங்க என்பவருக்கு தச்சு வேலைக்கா​க பேன்ட்ஷோ 01 மற்றும் ரவுட்டர் 01 விலைக்குவாங்கல்.
  • கே.பிசுரங்கணி புஷ்பலதா என்பவருக்கு கஜூர் இனிப்புப் பண்டங்கள் தாயாரிப்பதற்கு வேறாக ஓர் கட்டிடம் அமைப்பதற்கு தகரம் மற்றும் கொங்ரீட் தூண் 04 வழங்கள்.
  • ஆர் தினேஷ் குமார ராஜபக்‌ஷ என்பவருக்கு மிளகு பயிர்செய்கைக்கு பொலித்தீன் சீலர் 01 விலைக்குவாங்கல்.
  • ஏ.பி.எஸ்.அமரசிங்க என்பவருக்கு விளக்குமாறு உற்பத்திற்காக தடி அடிக்கும் இயந்திரம் 01 பெற்றுக்கொள்வதற்காக.
  • டப். பி சமன் விஜெசிரிஎன்பவருக்குதச்சு வேலைக்கா​க பீரலு இயந்திரம் 01
  • ஏ.எம் பண்டாரமெனிகெஎன்பவருக்கு வெள்ளை தேங்காய் எண்ணெய் தாயாரிப்பதற்கான இயந்திரம் பெற்றுகொள்ளல்.
  • ஆர்.எம்.காமினி ரத்னாயக என்பவருக்கு மோட்டார் மெகானிக் சம்பந்தமான சுயதொழில் ஒன்றை செய்துகொண்டு செல்வதற்கு  தேவையான திறப்பு உபகரணங்ளை பெற்றுகொள்ளல்.
  • டப். எள்.ஐ.பீ. குணதிலக என்பவருக்கு அழகுக்கலை நிலையத்தை​ நடாத்தி செல்வதற்கு தேவையான தலை கழுவும் கதிரையுடன் பாத்திரம் மற்றும் பேஷல் போட் 01 பெற்றுக்கொள்ளல்.
  • எச்.பி. பிரசன்ன சுகத் பிரமசந்ர என்பவருக்கு காளான் வளர்ப்பினை மேற்கொண்டு செல்வதற்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ளல்.
  • ஜ.பி.டி.பிரமவதி என்பவருக்கு காளான் வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக.
  • எம்.ஆர்.மரினா நிசன்சலா வீரகோன் என்பவருக்கு ஆடை தைப்பதற்கு ஜுகி இயந்திரம் 01 பெற்றுக்கொள்ளல்.
  • கே.பி.திமுது குமாரி கருணாரத்ன என்பவருக்கு காளான் வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கு  தேவையான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக.
  • டு.எம் பாலித என்பவருக்கு மீன் வளர்ப்பிற்கு தேவையான தாங்கி மற்றும் உபகரணங்கள் பெற்றுக்கொள்ளல்.
  • எச்.எம்.துஷாரா சதமாலிஎன்பவருக்கு கோழி வளர்ப்பிற்கு தேவையான குன்சுகளைபெற்றுக் கொள்வதற்காக.
  • டப். கமலா ஐராங்கனி வெற்றிலை பயிர் செய்கைக்கு தேவையான செடிகயை பெற்றுக்கொள்வதற்காக.
  • டப். எம். சமீர ரொஷான் விரசேகர கிதுல் பூவிலிருந்து செய்யும் கைப்பணி பொருட்களை செய்வதற்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக.
  • எ.எம். தயானி பண்டாரஎன்பவருக்கு ஆடை தைப்பதற்குஜுகி இயந்திரம் 01 பெற்றுக்கொள்ளல்.
  • கே.கே.எ. சுஜிவா தர்ஷனி என்பவருக்கு ஆடை தைப்பதற்குஜுகி இயந்திரம் 01 பெற்றுக்கொள்ளல்.
  • எம். துஷாரி மன்ஜுலா குமாரி என்பவருக்குஉணவு தாயாரிப்பதற்கு எரிபொருள் வாயு இயந்திரம் 01பெற்றுகொள்ளல்.
  • ஆர்.எ.குணசேகர என்பவருக்கு மிளகு பயிர்செய்கைக்கு மிளகு கொடி மற்றும் பசளை பெற்றுக் கொள்வதற்காக.
  • சி.ஜி.சோமலதா என்பவருக்கு காளான் உற்பத்தி செய்வதற்கு கட்டிடம் அமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக.
  • எச். டி.குணசேகரஎன்பவருக்கு மா அரைக்கும் இயந்திரம் பெற்றுகொள்ளல்.
  • டப்.எல்.பி.துசித என்பவருக்கு கொங்கிரீட்டால் செய்யக் கூடிய சுய தொழிலை மேற்கொள்வதற்கு கொங்கிரீட் அச்சுகளான (பூச்சாடி, துான்,கல்) போன்றன பெற்றுக் கொள்வதற்காக.
  • எ.எம். ஜயதிலகஎன்பவருக்குவெற்றிலை பயிர் செய்கைக்கு தேவையான செடிமற்றும் மண்வெட்டி, இரும்புல் பெற்றுக் கொள்வதற்காக.
  • பி.ரண்பண்டா என்பவருக்கு வெற்றிலை பயிர் செய்கைக்கு தேவையான செடிமற்றும் மண்வெட்டி, இரும்புல் பெற்றுக் கொள்வதற்காக.
  • பி.சரத் கெமகுமார என்பவருக்கு செங்கல் வெட்டிக்கொண்டு செல்வதற்கு கல் வெட்டும் உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக.
  • எம்.டி. விமலாவதிஎன்பவருக்குமா அரைக்கும் இயந்திரம் பெற்றுகொள்ளல்.
  • இ.விமலா எதிரிபுலி என்பவருக்கு வீட்டுப் பயிர் செய்கை செய்து கொண்டு செல்வதற்கு நீர் குழாய், மண்வெட்டி என்பன பெற்றுகொள்ளல்.
  • கே.நிர்மலா தேது குமாரி என்பவருக்கு காளான் உற்பத்தி செய்வதற்கு கட்டிடம் அமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

01
டிச2022
"அஸ்வன்னக வருண"

"அஸ்வன்னக வருண"

பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குகள் மற்றும் கலை...

10
நவ2022
இரத்த தானத் திட்டம் - 2025

இரத்த தானத் திட்டம் - 2025

இரத்த தானத் திட்டம் - 2025 அலவ்வ பிரதேச...

Scroll To Top