சபிரி கமக் - மக்கள் பங்கேற்பு கிராமப்புற மேம்பாட்டு திட்டம் - 2020
| தொ.இல | வேலைத்திட்டம் | கிராம உத்தியோகத்தர் பிரிவு |
அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை(ரூபா) |
|
| கிராம வீதிகள்,மதகுகள்,பாலங்கள்,காண்கள் |
||||
| 1 | ரத்மலேவத்த இலிருந்து வதாவ குளத்தின் பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 965- வதாவ | 1,000,000.00 | |
| 2 | வதாவ மாவத்த பாதையின் எகொடவத்த இலிருந்து திரு.துமிந்த என்பவரின் வீடு வரை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 965- வதாவ | 500,000.00 | |
| 3 | வதாவ வட்டப் பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 965- வதாவ | 500,000.00 | |
| 4 | நுங்கமுவ இகல சனச சங்க மண்டபத்திற்கு அருகில் தற்காப்புச் சுவர் அமைத்தல். | 966 -நுங்கமுவ இகல | 500,000.00 | |
| 5 | நுங்கமுவ இகல,திரு.விக்ரம என்பரின் வீட்டிற்கு அருகில் உள்ள பாதையில் தற்காப்புச் சுவர் அமைத்தல். | 966 -நுங்கமுவ இகல | 500,000.00 | |
| 6 | நுங்கமுவ இகல வேவனாகல விகாரைக்கும் மங்சந்தி பாதைக்கும் அருகில் தற்காப்புச் சுவர் அமைத்தல். | 966 -நுங்கமுவ இகல | 1,000,000.00 | |
| 7 | ரெனகல நுங்கமுவ தேவாலயத்தின் பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 967 -நுங்கமுவ பகல | 1,500,000.00 | |
| 8 | இதிகடகேன மையவாடி பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 967 -நுங்கமுவ பகல | 500,000.00 | |
| 9 | தமுனுபொல மையவாடி பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 968 -தமுனுபொல | 1,000,000.00 | |
| 10 | தமுனுபொல தம்மெகர பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 968 -தமுனுபொல | 1,000,000.00 | |
| 11 | உடுமுல்ல குளத்திற்கு அருகில் திரு.சின்னக என்பவரின் வீட்டிற்கு முன்னே உள்ள பாதைக்கு தற்காப்புச் சுவர் அமைத்தல் மற்றும் கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 969 -பன்னல | 500,000.00 | |
| 12 | உடுமுல்ல அமுன வீதியை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 969 -பன்னல | 500,000.00 | |
| 13 | பன்னல மையவாடி பாதையை,திரு.சந்ரதிலகசிரி என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து திரு.சுபசிங்க என்பவரின் வீடு வரை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 969 -பன்னல | 500,000.00 | |
| 14 | பன்னல ஹெம்மான பாதையை சியபலாகச அருகிலிருந்து தொடர்ச்சியாக கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 969 -பன்னல | 500,000.00 | |
| 15 | தெஹெல்கமுவ,நாரம்பொல விவசாயவியல் வீதிக்கு தற்காப்புச் சுவர் அமைத்தல். | 970 -தெகெல்கமுவ | 500,000.00 | |
| 16 | எகொடவத்த பாதையில் பாதிப்புற்றிருந்த பகுதிகளை கொங்ரீட் இடுதல். | 971 -வடுவாவ | 500,000.00 | |
| 17 | ஹபுகஹயாய பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 971 -வடுவாவ | 500,000.00 | |
| 18 | பபரகல விகாரை சந்தியில் இருந்து பொரமடல பாடசாலை வரைக்கும் உள்ள வதுவாவ பிரிவுக்குட்பட்ட பாதையை கொங்ரீட் இடுதல். | 971 -வடுவாவ | 500,000.00 | |
| 19 | இகலவெல பிரதான வீதியை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 971 -வடுவாவ | 500,000.00 | |
| 20 | கந்தேகுபுர விகாரையில் இருந்து நாகொல்லாகந்த குடியேற்றம் வரையுள்ள பாதையில் சில பகுதிகளுக்கு கொங்ரீட் இடுதல். | 972 -பொரமடல | 500,000.00 | |
| 21 | கொஸ்கந்த வீதியின் அவசியமான இடங்களை கொங்ரீட் இடுதல். | 972 -பொரமடல | 500,000.00 | |
| 22 | பொரமடல 2கனு பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 972 -பொரமடல | 1,000,000.00 | |
| 23 | ஹகவத்த திரு.நிமல் என்பவரின் கடை அருகிலிருந்து பின்கொடுவ சந்தி,பனிச்சா கொடுவ ஊடாக கிராலியத்த பாதையில் அவசியமான இடங்களை கொங்ரீட் இடுதல். | 973 -லெவ்தெனிய | 1,500,000.00 | |
| 24 | இகலகந்த புத்தா் சன்னதி அறையிலிருந்து திரு.சோமரத்ன என்பவரின் வீடு வரையுள்ள பாதையை கொங்ரீட் இடுதல். | 973 -லெவ்தெனிய | 500,000.00 | |
| 25 | ஹெடிபன்னல போகல செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். | 974 -யடிகல்ஒழுவ | 500,000.00 | |
| 26 | ஹெடிபன்னல தெபரஹேனவத்த பாதையை அபிவிருத்தி செய்தல். | 974 -யடிகல்ஒழுவ | 500,000.00 | |
| 27 | ஹல்பன்தெனிய,மோருகம பாதையை அபிவிருத்தி செய்தல். | 974 -யடிகல்ஒழுவ | 500,000.00 | |
| 28 | திலகரத்ன வீதிக்கு தற்காப்புச் சுவர் கட்டுதல். | 974 -யடிகல்ஒழுவ | 500,000.00 | |
| 29 | திரு.ரணவீர என்பரின் வயலின் வாயிற்பகுதியாக உள்ள பாதையின் இரு பக்கங்களுக்கும் தற்காப்புச் சுவர், ஸ்லப் கட்டுதல். | 975 - வென்னொருவ கிழக்கு | 500,000.00 | |
| 30 | வென்னொருகந்த மையவாடிக்கு செல்லும் பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 975 - வென்னொருவ கிழக்கு | 500,000.00 | View image |
| 31 | வென்னொருகந்த பாதையை, வென்னறுவ கல்தேரம் வத்த இலிருந்து கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 975 - வென்னொருவ கிழக்கு | 500,000.00 | View image |
| 32 | வென்னருவத்த பாதையில் மீதமாக உள்ள பகுதிகளை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 975 - வென்னொருவ கிழக்கு | 500,000.00 | View image |
| 33 | வேத்தேவ பேஷகர்ம நிலையத்திற்கு அருகில் உள்ள பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 977- இகலவேத்தேவ | 500,000.00 | |
| 34 | இதங்கபொல கம்மெந்த பாதையை குற்றிக் கல் பதித்து அபிருத்தி செய்தல். | 977- இகலவேத்தேவ | 1,000,000.00 | |
| 35 | வேத்தேகந்த திரு.உபாலி ஜயசூரிய அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல் | 977- இகலவேத்தேவ | 500,000.00 | |
| 36 | கதுருவத்த பாதையை அபிவிருத்தி செய்தல். | 978 - திவுல்கஹகொடுவ | 500,000.00 | |
| 37 | கெடகந்த பாதையில் தற்காப்புச் சுவரின் இறுதிப் பகுதியை கட்டுதல். | 978 - திவுல்கஹகொடுவ | 500,000.00 | |
| 38 | புருசேகொட குளக் கட்டிற்கு குற்றிக் கல் பதித்தல். | 978 - திவுல்கஹகொடுவ | 500,000.00 | |
| 39 | கதயாய சந்தியில் இருந்து புருசேகொட குளம் வரையான பாதையின் மீதமாக உள்ள பாதைக்கு குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 978 - திவுல்கஹகொடுவ | 500,000.00 | |
| 40 | ஹித்தரபொல கம்மல பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 979 - ஹித்தரபொல | 500,000.00 | |
| 41 | ஹித்தரபொல மையவாடி பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 979 - ஹித்தரபொல | 500,000.00 | |
| 42 | தெல்கஹமட தேவாலய பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 979 - ஹித்தரபொல | 500,000.00 | |
| 43 | அடரபனே பிலவதுர பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 979 - ஹித்தரபொல | 500,000.00 | |
| 44 | மவுன்டேஷன் வத்த பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 980 -மெதகம்பொல | 1,000,000.00 | |
| 45 | பேரகொல்ல வத்த பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 980 -மெதகம்பொல | 500,000.00 | |
| 46 | அமுனோவிட பாதையை குற்றக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 980 -மெதகம்பொல | 500,000.00 | |
| 47 | மல்தெனிய கம்மெத பாதையை, திரு.ஆனந்த என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 981 -மல்தெனிய | 500,000.00 | |
| 48 | மோரகஹ எல பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 981 -மல்தெனிய | 500,000.00 | |
| 49 | பங்பொக்க பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 981 -மல்தெனிய | 500,000.00 | |
| 50 | மல்தெனிய கம்மெத பாதையில் திரு.திலகசிரி என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 981 -மல்தெனிய | 500,000.00 | |
| 51 | நுகவெல கலல்பிடிய பாதைக்கு தற்காப்புச் சுவரை நீடித்தல். | 982 -நுகவெல | 500,000.00 | |
| 52 | நுகவெல திரு.ஜயசூரிய என்பவரின் வீட்டிற்கு அருகில் தற்காப்புச் சுவரை நீடித்தல். | 982 -நுகவெல | 500,000.00 | |
| 53 | நுகவெல விகாரை பாதையில் பெட்டி மதகு(போக்கு) அமைத்தல். | 982 -நுகவெல | 500,000.00 | |
| 54 | மகரச்சிமுல்ல சந்தியிலிருந்து பின்னகொல்ல வத்த வரை வெல்யாய பாதையில் உரிய இடங்களுக்கு தற்காப்புச் சுவர் அமைத்து கொங்ரீட் இடுதல். | 983 -கிரிவானாபொல | 700,000.00 | |
| 55 | கொகுபத்கந்த இருந்து திரு.சேனக என்பவரின் வீடு வரைக்கும் ஊர்களுக்கு இடையில் மதகு அமைத்து உரிய இடங்களை கொங்ரீட் இடுதல். | 983 -கிரிவானாபொல | 600,000.00 | |
| 56 | திரு.சம்பிக என்பவரின் வீட்டிலிருந்து வேத்தேகந்த வீதி வரை உள்ள பாதைக்கு தற்காப்புச் சுவர் அமைத்து கொங்ரீட் இடுதல். | 983 -கிரிவானாபொல | 700,000.00 | |
| 57 | பீ கந்த பாலத்தில் இருந்து திரு.காமினி என்பவரின் வீடு வரைக்கும் உள்ள பாதையை கொங்ரீட் இடுதல். | 984 -வில்கமுவ வத்த | 1,000,000.00 | |
| 58 | தபால் அலுவலகத்திலிருந்து திருமதி.லிலாவதி என்பவரின் வீடு வரைக்கும் உள்ள தலகொல்ல பாதையை கொங்ரீட் இடுதல். | 984 -வில்கமுவ வத்த | 500,000.00 | |
| 59 | மொரவலபிடி மையவாடி பாதையை கொங்ரீட் இடுதல். | 984 -வில்கமுவ வத்த | 500,000.00 | |
| 60 | திருமதி.குசுமாவதி என்பவரின் வீட்டிலிருந்து கீழ் நோக்கிய பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 985 - கந்தேகெதர வடக்கு | 1,000,000.00 | |
| 61 | கந்தேகெதர அபகஹமுல இருந்து ஹெட்டிவத்த வரையிலுள்ள விவசாயவியல் பாதையில் தற்காப்புச் சுவர் அமைத்தல். | 985 - கந்தேகெதர வடக்கு | 500,000.00 | |
| 62 | வெல்கால எல தொடக்கத்திலிருந்து ஆன்டுவத்த வரையுள்ள பாதையில் சில இடங்களுக்கு தற்காப்புச் சுவர் அமைத்து கொங்ரீட் இடுதல். | 985 - கந்தேகெதர வடக்கு | 500,000.00 | |
| 63 | கொஸ்கஹமட பிரதான வீதியை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 986 - கந்தேகெதர தெற்கு | 1,000,000.00 | |
| 64 | வெலிகந்த கொஸ்கஹமட பிரதான வீதியை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 986 - கந்தேகெதர தெற்கு | 500,000.00 | |
| 65 | திரு.நயனானந்த என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து,பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 986 - கந்தேகெதர தெற்கு | 500,000.00 | |
| 66 | திப்பொடுவத்த ஊர் வாயிற் பாதைக்கு தற்காப்புச் சுவர் அமைத்தல். | 987 - பஹலகலல்பிடிய | 1,000,000.00 | View image |
| 67 | கலல்பிடிய விகாரை அருகிலிருந்து பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 987 - பஹலகலல்பிடிய | 1,000,000.00 | |
| 68 | மகரச்சிமுல்ல மையவாடி பாதைக்கு மதகு அமைத்தல். | 988 -மஹரச்சிமுல்ல | 500,000.00 | |
| 69 | பீ.பீ.கந்த பாதையின் மேற் பகுதியை அபிவிருத்தி செய்தல். | 988 -மஹரச்சிமுல்ல | 1,000,000.00 | |
| 70 | மகரச்சிமுல்ல பின்னகொல்ல வத்த பாதைக்கு தற்காப்புச் சுவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். | 988 -மஹரச்சிமுல்ல | 500,000.00 | |
| 71 | வில்கமுவ திரு.ஆரியரத்ன என்பவரின் வீட்டிலிருந்து இலுகே குள பாதையில் தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 989-வில்கமுவ | 1,500,000.00 | View image |
| 72 | வில்கமுவ திரு.காமினி என்பவரின் வீட்டிலிருந்து திரு.ஜயதிஸ்ஸ என்பரின் வீடு வரையுள்ள பாதையை கொங்ரீட் இடுதல். | 989-வில்கமுவ | 500,000.00 | |
| 73 | பேஷகர்ம நிலையத்திற்கு அருகிலுள்ள பாதைக்கு தற்காப்புச் சுவர் அமைத்தல். | 990 - கல்கமுவ வடக்கு | 500,000.00 | |
| 74 | கெபெல்லகொல்ல திரு.திஸ்ஸ என்பவரின் வீட்டிலிருந்து திரு.சிசிர என்பவரின் வீடு வரைக்கும் உள்ள பாதையை கொங்ரீட் இடுதல். | 990 - கல்கமுவ வடக்கு | 500,000.00 | |
| 75 | இல.8 திரு.ஜயரத்ன என்பவரின் வீட்டிலிருந்து மஹா ஓயா பாதை வரை கொங்ரீட் இடுதல். | 990 - கல்கமுவ வடக்கு | 1,000,000.00 | |
| 76 | நெலும் எப பாதைக்கு தற்காப்புச் சுவர் அமைத்தல். | 991 - கல்கமுவ தெற்கு | 500,000.00 | |
| 77 | கம்மாசம மதகு அருகில்இருந்து விகாரை வரை உள்ள பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 991 - கல்கமுவ தெற்கு | 500,000.00 | |
| 78 | கதுறுகொல்ல திரு.பத்மபந்து என்பவரின் வீட்டிற்கு அருகில் இருந்து பாதையை கொங்ரீட் இடுதல். | 991 - கல்கமுவ தெற்கு | 500,000.00 | |
| 79 | கல்கமுவ விகாரை பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 991 - கல்கமுவ தெற்கு | 500,000.00 | |
| 80 | வேலங்கஹமுல கடை அருகில் இருந்து திருமதி.குனதிலக என்பவரின் வீடு வரைக்கும் உள்ள பாதையின் மிகுதிப் பகுதிக்கு கொங்ரீட் இடுதல். | 992 - வெலிகரே | 500,000.00 | |
| 81 | திரு.சதருவன் என்பவரின் வீட்டிற்கு அருகே உள்ள பாதையில் தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 992 - வெலிகரே | 500,000.00 | |
| 82 | கல்ஒலியாவ திரு.பியதாச என்பவரின் வீட்டிற்கு அருகிலுள்ள பாதையில் தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 992 - வெலிகரே | 500,000.00 | |
| 83 | திரு.கெளும் என்பவரின் வீட்டிற்கு முன் இலிருந்து திரு.சுமனதாச என்பவரின் வீடு வரை உள்ள பாதையில் தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 992 - வெலிகரே | 500,000.00 | |
| 84 | கஜுவெடிய பாதையில் மையவாடி அருகில் இருந்து தொடராக குற்றிக் கல் பதித்தல். | 993 -பங்கொல்ல | 1,000,000.00 | |
| 85 | வெலிகரே மையவாடி பாதைக்கு தற்காப்புச் சுவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். | 993 -பங்கொல்ல | 1,000,000.00 | |
| 86 | துன்தெனிய ஜனபதய பிரதான பாதையில் அவசியமான இடங்களை அபிவிருத்தி செய்தல். | 994 - ஹென்டுவாவ | 500,000.00 | |
| 87 | நல்லுர இலிருந்து கல்கமுவ தகுன பிரிவிற்கு செல்லும் பாதையில் புத்தர் சன்னதி அறையிலிருந்து உள்ள பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 994 - ஹென்டுவாவ | 500,000.00 | |
| 88 | ஹென்டுவாவ விகாரை அருகில் பிரதான வீதியில் வெல்யாய வீதிக்கு தற்காப்புச் சுவர் அமைத்தல். | 994 - ஹென்டுவாவ | 500,000.00 | |
| 89 | புஸ்னாபகுவ இலிருந்து நல்லுர வரை உள்ள பாதையில் அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 994 - ஹென்டுவாவ | 500,000.00 | |
| 90 | தேவாலஹேன ஆரம்பிக்கும் இடத்திலிருந்து பிரதான வீதிக்கு குற்றிகல் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 995 - ஹென்டுவாவத்த | 1,000,000.00 | |
| 91 | ஹென்டுவாவ வத்த பிரதான வீதியில் அவசியமான இடங்களுக்கு குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல் | 995 - ஹென்டுவாவத்த | 1,000,000.00 | |
| 92 | இகல வலகும்புர சமகி மாவத வீதியில் அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 996 - இகலவலகும்புர | 500,000.00 | |
| 93 | இகல வலகும்புர-ஹபுகஹலந்த பாதையில் அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 996 - இகலவலகும்புர | 500,000.00 | View image |
| 94 | இகலவலகும்புர கந்தவத்த பாதையில் அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 996 - இகலவலகும்புர | 500,000.00 | |
| 95 | இகல வலகும்புர-விஜய ஆரம்ப பாடசாலை பாதையில் அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 996 - இகலவலகும்புர | 500,000.00 | |
| 96 | சிரிபுரவத்த பிரதான வீதி தொடக்கத்திலிருந்து விகாரை வரை உள்ள பாதைக்கு தார் இட்டு அபிவிருத்தி செய்தல். | 997 - பகலவலகும்புர | 500,000.00 | |
| 97 | திரு.பாலசூரிய என்பவரின் வயலுக்கு அருகில் மதகு அமைத்தல். | 997 - பகலவலகும்புர | 500,000.00 | |
| 98 | பகல வலகும்புர விகாரையின் பனமடுவ இலிருந்து வத்த கடய அருகாமை வரை கொங்ரீட் இடுதல். | 997 - பகலவலகும்புர | 500,000.00 | |
| 99 | திரு. ஹரிசந்ர என்பவரின் வீட்டிற்கு அருகில் உள்ள பிரதான வீதிக்கு கொங்ரீட் இடுதல். | 997 - பகலவலகும்புர | 500,000.00 | |
| 100 | திருமதி.ஹேரத் என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து சர்வோதய நோக்கியுள்ள பாதையை கொங்ரீட் இடுதல். | 998 - கொஹலான | 500,000.00 | |
| 101 | கொஹலான பேகரிய பாதை சந்தியில் இருந்து பேகரி வரை பாதையை கொங்ரீட் இடுதல். | 998 - கொஹலான | 500,000.00 | |
| 102 | குடுமுல்ல-மாரகல்கந்த பாதையில் ஓடையில் அருகுல் இருந்து பாதையை கொங்ரீட் இடுதல். | 998 - கொஹலான | 500,000.00 | |
| 103 | மெதிகளே வத்த பாதையி்ல் அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 998 - கொஹலான | 500,000.00 | |
| 104 | திரு.கருனாரத்ன என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து குடுமுல்ல பாதையை கொங்ரீட் இடுதல். | 999 - கலதரய | 500,000.00 | |
| 105 | அகுருவெல்ல கீழ் வயல் பாதையில் அவசியமான இடங்களை கொங்ரீட் இடுதல். | 999 - கலதரய | 500,000.00 | |
| 106 | கனேகொட திரு.பந்துல என்பவரின் கடை அருகில் இருந்து பாதையை கொங்ரீட் இடுதல். | 999 - கலதரய | 500,000.00 | |
| 107 | கனேகொட குளத்தின் பாதையின் மேல் அரப சந்தியில் இருந்து உங்கலஹேன பாதை வரை கொங்ரீட் இடுதல். | 999 - கலதரய | 500,000.00 | |
| 108 | கனு1 கல்லித ஹேனவத்த பாதையை கொங்ரீட் இடுதல். | 1000 - அலவ்வ வடக்கு | 500,000.00 | |
| 109 | வெத்தேவ மாவத்தையில் ட்ரான்ஸ்போமர் அருகில் கனேகந்த நோக்கிய பாதையை கொங்ரீட் இடுதல். | 1000 - அலவ்வ வடக்கு | 500,000.00 | |
| 110 | கனேகந்த விகாரைக்கு முன் பிரதான பாதையை கொங்ரீட் இடுதல். | 1000 - அலவ்வ வடக்கு | 500,000.00 | |
| 111 | ஹபுகஹகெதர கர்மான்தகம பாதையில் மிகுதிப் பகுதிக்கு கொங்ரீட் இடுதல். | 1000 - அலவ்வ வடக்கு | 500,000.00 | |
| 112 | கொஹிடியாவ பாதையை அபிவிருத்தி செய்தல். | 1001 - அலவ்வ தெற்கு | 2,000,000.00 | View image |
| 113 | கனு8 மிரிஹெலிய பாதையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு கொங்ரீட் இடுதல். | 1002 - மிரிஹெலிய | 500,000.00 | |
| 114 | கலேவத்த கம்சபா பாதையை கொங்ரீட் இடுதல். | 1002 - மிரிஹெலிய | 500,000.00 | |
| 115 | கல்வாரம புஜ்ஜொமுவ பாதையில் மிரிஹெலிய பகுதியில் திருமதி.இந்ரானி என்பவரின் வீட்டிற்கு முன்னால் இருந்து சமிதிசாலா நோக்கிய பாதையை கொங்ரீட் இடுதல். | 1002 - மிரிஹெலிய | 500,000.00 | |
| 116 | கனு8 மிரிஹெலிய பிரதான வீதியை 1ஆம் குறுக்குத் தெருவிலிருந்து கொங்ரீட் இடுதல். | 1002 - மிரிஹெலிய | 500,000.00 | |
| 117 | யஹலதெனிய இகல இலிருந்து கனு8 மிரிஹெலிய பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1003 - பரமாஉல்ல | 500,000.00 | |
| 118 | வெரலுகொல்ல பாதையில் மிகுதிப் பகுதிகளுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1003 - பரமாஉல்ல | 500,000.00 | |
| 119 | நுககஹமுல ஹேன வீதியை திருமதி.எலிஸ்னோனா என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து கொங்ரீட் இடுதல். | 1003 - பரமாஉல்ல | 500,000.00 | |
| 120 | நய்வலவத்த பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1003 - பரமாஉல்ல | 500,000.00 | |
| 121 | கெபெல்லாவிட அமுனோவிட பாதையை, திரு.நிமல் என்பவரின் வீட்டிலிருந்து கொங்ரீட் இடுதல். | 1004 - கெபல்லாவிட | 1,000,000.00 | |
| 122 | திரு.சபின்ஸ் என்பவாின் வீட்டின் அருகில் இருந்து பாதையை கொங்ரீட் இடுதல். | 1004 - கெபல்லாவிட | 500,000.00 | |
| 123 | கெபெல்லவிட பாதையை,திரு.சோமரத்ன என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து கொங்ரீட் இடுதல். | 1004 - கெபல்லாவிட | 500,000.00 | |
| 124 | மீமல்தெனிய வத்த பாதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 1005 - கல்பொத்தேபொல | 700,000.00 | |
| 125 | கல்பொத்தேபொல வெலமட மின்கம்பத்திற்கு அருகில் இருந்து திரு.சாபின் என்பவரின் வீட்டை நோக்கி பாதையை கொங்ரீட் இடுதல். | 1005 - கல்பொத்தேபொல | 800,000.00 | |
| 126 | பதலவத்த பாதையை, திரு.அபேரத்ன என்பவாின் வீடு வரை | 1005 - கல்பொத்தேபொல | 500,000.00 | |
| 127 | மாபோபிடிய விகாரை அருகில் கல்பொத்தேபொல பாதையை கொங்ரீட் இடுதல். | 1006 - ஹும்புலுவாவ கிழக்கு | 500,000.00 | |
| 128 | ஹிரகல்கடுல்ல பாதை ஆரம்பத்திலும்,நடுப் பகுதியிலும் கொங்ரீட் இடுதல். | 1006 - ஹும்புலுவாவ கிழக்கு | 500,000.00 | |
| 129 | அலவலாகொடுவ பாதையின் மிகுதிப்பகுதியை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1006 - ஹும்புலுவாவ கிழக்கு | 500,000.00 | |
| 130 | தங்கொல்லவத்த, 2ஆம் தெரு விகாரை வீதியை கொங்கிரீட் இடல். | 1006 - ஹும்புலுவாவ கிழக்கு | 500,000.00 | |
| 131 | ஜயம்வத்த இபுல்கொட பாதையில் திரு. ஷமிந்த என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து தொடர்ச்சியாக கொங்கிரீட் இடல். | 1007 - ஹும்புலுவாவ மேற்கு | 500,000.00 | |
| 132 | மெதகங்கொட பாதையில் கல்கொடகெதர அருகிலிருந்து தொடர்ச்சியாக கொங்கிரீட் இடல். | 1007 - ஹும்புலுவாவ மேற்கு | 500,000.00 | |
| 133 | சதலிய உணவகம் அருகிலிருந்து புவாஉல்ல வரையான பாதையை கொங்கிரீட் இடல் | 1007 - ஹும்புலுவாவ மேற்கு | 500,000.00 | |
| 134 | சமுபகார அருகிலிருந்து பாதையை தொடர்ச்சியாக கொங்கிரீட் இடல். | 1007 - ஹும்புலுவாவ மேற்கு | 500,000.00 | |
| 135 | கலல்பிடிய விகாரை அருகில் செல்லும் பாதையை கொங்கிரீட் இடல். | 1008 - இகலகலல்பிடிய | 1,000,000.00 | |
| 136 | கலல்பிடுய கந்த பாதையில் திரு. அபேரத்ன என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து கீழ் பகுதியை கொங்கிரீட் இடல் | 1008 - இகலகலல்பிடிய | 1,000,000.00 | |
| 137 | மீபிடிகெதர பொது மையவாடி பாதையில் தற்காப்புச் சுவரின் இறுதிப் பகுதி மற்றும் பாதையை கொங்கிரீட் இடல். | 1009 - கெபிடிவலான | 500,000.00 | |
| 138 | வெலிஹித மையவாடி பாதையை தற்காப்புச் சுவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். | 1009 - கெபிடிவலான | 500,000.00 | |
| 139 | கெபிடிவலான நெல்லிகஹமுல பாதையை கொங்கிரீட் இடல். | 1009 - கெபிடிவலான | 500,000.00 | |
| 140 | கெபிடிவலான விகாரை அருகில், வலப்பக்கமாக மஹயாய பாதையை கொங்கிரீட் இடல். | 1009 - கெபிடிவலான | 500,000.00 | |
| 141 | திரு.சவியல் என்பவரின் வீட்டின் முற்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1010 - மடவல | 500,000.00 | |
| 142 | மடவல வத்த திரு. ஜயவர்தன என்பவரின் வீட்டின் அருகிலிருந்து தொடர்ச்சியாக பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1010 - மடவல | 500,000.00 | View image |
| 143 | இஹலகம திரு.அனுர என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து தொடர்ச்சியாக பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1010 - மடவல | 500,000.00 | |
| 144 | திரு.பெருமரத்ன என்பவரின் வீட்டிற்கு அருகில் கொங்கிரீட் இட்டு நிறுத்தப்பட்ட பகுதி அருகிலிருந்து தொடர்ச்சியாக பாதையை கொங்கிரீட் இடல். | 1010 - மடவல | 500,000.00 | View image |
| 145 | ஓதர கிருவம்பொல நெபடவதுர பாதையில் திரு. விபுலசேன என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து தொடர்ச்சியாக பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1011 - ஓதரகிருவம்பொல | 1,500,000.00 | |
| 146 | அதரகல்ல பனாதண்ட பாதையில் திரு. எச்.ஏ.கே தர்மசேன என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து தொடர்ச்சியாக பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1011 - ஓதரகிருவம்பொல | 500,000.00 | |
| 147 | லிதபிடிய கிணறு அருகிலிருந்து, பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல் | 1012 - இபுல்கொட | 500,000.00 | |
| 148 | கொன்கெதர வத்த பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1012 - இபுல்கொட | 500,000.00 | |
| 149 | திரு.அஷோக செனரத் என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து திரு. சிதத் என்பவரின் வீடு வரையான பாதையை குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1012 - இபுல்கொட | 500,000.00 | |
| 150 | திரு. ஜயதிலக என்பவரின் கடை அருகிலிருந்து திரு ஷமிந்த சந்ர குமார என்பவரின் வீடு வரையான பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1012 - இபுல்கொட | 500,000.00 | |
| 151 | சமகி மாவத்தையில் ஆறாம் கட்டை பிரதான பாதை ஆரம்பப் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக கொங்கிரீட் இடல். | 1012 - இபுல்கொட | 500,000.00 | |
| 152 | பத்தினி தேவாலய பாதையை பத்தினி தேவாலய அருகிலிருந்து தொடர்ச்சியாக கொங்கிரீட் இடல். | 1013 - தும்புல்ல | 500,000.00 | |
| 153 | கல்எந்த பாதையை கொங்கிரீட் இடல். | 1013 - தும்புல்ல | 500,000.00 | |
| 154 | கொன்காவல கந்த குறுக்குப் பாதையில்,வாலி வேலைத்தளம் அருகிலிருந்து தொடராக கொங்கிரீட் இடல். | 1013 - தும்புல்ல | 500,000.00 | View image |
| 155 | அப்போவ அஸதும வியாபாரதளம் அருகிலிருந்து கடினே பாதையை கொங்கிரீட் இடல். | 1014 - அப்போவ | 500,000.00 | |
| 156 | பள்ளேகம திரு. ரொபட் என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து பாதையை கொங்கிரீட் இடல். | 1014 - அப்போவ | 500,000.00 | |
| 157 | உடகம திரு. விமலதாச என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து தொடர்ச்சியாக பாதையை கொங்கிரீட் இடல். | 1014 - அப்போவ | 500,000.00 | |
| 158 | அழுத்வத்த திரு.விஜித என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து தொடர்ச்சியாக பாதையை கொங்கிரீட் இடல். | 1014 - அப்போவ | 500,000.00 | |
| 159 | உடகன் கந்த திரு.நிஸங்க என்பவரின் தோட்டத்தின் முற்பகுதியிலிருந்து திரு.ஆனந்த என்பவரின் வீடு வரையான பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1015 - உடகன்கந்த | 1,000,000.00 | |
| 160 | திரு.சமன்த என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து முச்சந்தி வரையான பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1015 - உடகன்கந்த | 500,000.00 | |
| 161 | பஹலகந்த திரு.எட்வின் என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து திரு.பாலித என்பவரின் வீடு வரையான பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1015 - உடகன்கந்த | 500,000.00 | |
| 162 | உடகெகுலவெல திரு.ரொபட் என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து சியபலாபிடிய விகாரை பாதையை கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1016 - உடகெகுலாவல | 500,000.00 | |
| 163 | குபுக்முள்ள திரு.நாலக என்பவரின் வீட்டிற்கு அருகிலுள்ள வளைவிலிருந்து போவல கெகுலாவல பாதையை கொங்கிரீட் இடல். | 1016 - உடகெகுலாவல | 500,000.00 | |
| 164 | சியபலாபிடிய திரு.சன்ஜீவ என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து திரு.நந்தகுமார என்பவரின் வீட்டுப்பக்கம் வரை கொங்கிரீட் இடல். | 1016 - உடகெகுலாவல | 500,000.00 | |
| 165 | சியபலாபிடிய மோருகம பாதையின் வயல் நடுவில் கெடகல் இட்டுள்ள பகுதியிலிருந்து மோருகம்தெனிய வரையில், தேவையான இடத்திற்கு கொங்கிரீட் இடல். | 1016 - உடகெகுலாவல | 500,000.00 | |
| 166 | பள்ளேமோருகம மற்றும் சியபலாபிடிய ஆகிய இரு பாதைகளும் தொடர்பு படும் ஆரம்பப்பகுதியிலிருந்து கொங்கிரீட் அல்லது கெடகல் இடல். | 1017 - பல்லேமோருகம | 500,000.00 | |
| 167 | விகாரை முற்பகுதியில் கொங்கிரீட் இட்டு முடிவுற்ற பகுதியிலிருந்து திரு.சுபசிங்ஹ என்பவரின் வீடு வரையான பாதையை கொங்கிரீட் இடல். | 1017 - பல்லேமோருகம | 1,000,000.00 | |
| 168 | காபட் பாதையிலிருந்து கம்பிகொடுவ வத்தேகெதர கதிர் அடிக்கும் தளம் வரையான ஓடு பாதையில் திரு. எக்னஸ் பிரனான்து என்பவரின் வீட்டிற்கு அருகில் கொங்கிரீட் இடல் மற்றும் மேலும் அப்பாதையில் கதிர் அடிக்கும் தளம் வரை தேவையான பகுதியை கொங்கிரீட் இடல். | 1017 - பல்லேமோருகம | 500,000.00 | View image |
| 169 | புஜ்ஜொமுவ கெந்தஹேன பாதையிலிருந்து, புகையிரதக்கடவை அருகிலிருந்து கெந்தஹேன வரையான பாதையை குற்றிக் கல் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1018 - புஜ்ஜொமுவ | 1,500,000.00 | |
| 170 | புஜ்ஜொமுவ தலுகுபுர பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1018 - புஜ்ஜொமுவ | 500,000.00 | |
| 171 | அகலேகுபுர பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1019 - கென்தஹேன | 500,000.00 | |
| 172 | புஜ்ஜொமுவ கெந்தஹேன பாதையில் திரு.தெனி என்பவரின் கடை அருகிலிருந்து, பாதையை குற்றிக்கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1019 - கென்தஹேன | 1,500,000.00 | |
| 173 | ஒங்கொமுவ பாதையை திரு.சமன் என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 1020 - யத்தல்கொட | 500,000.00 | |
| 174 | கொஸ்கஹமுல கிணற்றிலிருந்து மதகு வரைக்குமான பாதையை கொங்ரீட் இடுதல். | 1020 - யத்தல்கொட | 500,000.00 | |
| 175 | கோடாபய மாவத்தையிலிருந்து வெந்தேசிவத்த வரைக்குமான பாதையை கொங்ரீட் இடுதல். | 1020 - யத்தல்கொட | 500,000.00 | |
| 176 | வெவஹேன பாதையை, திரு.ரன்ஜித் என்பவரின் வீட்டிற்கு அருகில் இருந்து தொடர்ச்சியாக,அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இடுதல். | 1020 - யத்தல்கொட | 500,000.00 | |
| 177 | திரு.கருனாநாயக என்பவரின் வீட்டிற்கு அருகில் இருந்து வல்தொழுவத்த செல்லும் பாதையை தொடர்ச்சியாக கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1021 - போவல | 800,000.00 | |
| 178 | போவெல குளம் அருகிலிருந்து மல்லகந்த பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1021 - போவல | 700,000.00 | |
| 179 | உடகன்கந்த இலிருந்து தலானகந்த பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1021 - போவல | 500,000.00 | |
| 180 | வேவல கல்கதே வீட்டிற்கு அருகில் இருந்து வேவல நோக்கிய பாதையில் அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1022 - வேவல | 700,000.00 | |
| 181 | யத்தல்கொட மெல்லகந்த பாதையில் திரு.குமாரதாச என்பவரின் வீட்டிற்கு அருகில் மெல்லகந்த முகலான நோக்கிய பாதை வரை அவசியமான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1022 - வேவல | 500,000.00 | |
| 182 | வல்தொழுவ திரு.ஹேமந்த என்பவரின் வீட்டிலிருந்து திரு.தா்மசிரி என்பவரின் வீடுரையுள்ள பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1022 - வேவல | 800,000.00 | |
| 183 | துபுலுகந்த திரு.ஜயசேன என்பவரின் வீட்டிற்கு முன்னால் உள்ள பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1023 - நவதல்வத்த | 500,000.00 | |
| 184 | நவதல்வத்த குமார பேகரி அருகிலுள்ள பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1023 - நவதல்வத்த | 500,000.00 | |
| 185 | நவதல்வத்த ஆரம்ப பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1023 - நவதல்வத்த | 500,000.00 | |
| 186 | ஹபரலகஸ்கின்ன விளையாட்டு மைதானத்திற்கு அருகில் திரு.அனுர என்பவரின் கடையிலிருந்து தொடர்ச்சியாக கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1024 - பல்லேகெகுலாவெல | 500,000.00 | |
| 187 | ஹபரலகஸ்கின்ன ஊர் நடுவில் உள்ள பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1024 - பல்லேகெகுலாவெல | 500,000.00 | |
| 188 | கடவத்கலே பாதையை, திருமதி.அமராவதி என்பவரின் வீட்டிலிருந்து தொடர்ச்சியாக கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1024 - பல்லேகெகுலாவெல | 500,000.00 | View image |
| 189 | ஹெட்டிகெதர மிஹிரி உயன பாதையை, திரு.பிரேமவர்தன என்பவரின் வீட்டிற்கு அருகில் இருந்து கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1024 - பல்லேகெகுலாவெல | 500,000.00 | |
| 190 | வேதெனிய லிஹினியகொல்ல பாதையின் ஒரு பகுதிக்கு குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1025 - வேதெனிய | 500,000.00 | |
| 191 | வேதெனிய ஹெனஹந்தெனிய பாதையின் ஒரு பகுதிக்கு குற்றிக் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1025 - வேதெனிய | 500,000.00 | |
| 192 | போகஹவத்த ஒபடகெதர பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1025 - வேதெனிய | 500,000.00 | |
| 193 | போகஹவத்த தொரகுபுர வீதியை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1025 - வேதெனிய | 500,000.00 | |
| 194 | கனமீவல விகாரை வீதியை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1026 - கனமீவல | 500,000.00 | |
| 195 | கனமீவல மீயக்குபுர பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1026 - கனமீவல | 500,000.00 | |
| 196 | ஒபட கெதர பாதையை திரு.லால் என்பவரின் வீட்டிலிருந்து, கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1026 - கனமீவல | 500,000.00 | |
| 197 | கனமீவல பாதையை, திரு.ஜயசுந்தர என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1026 - கனமீவல | 500,000.00 | |
| 198 | ஆன்டுவத்த மஹவத்த வீதியை திரு.காமினி என்பவரின் வீட்டிலிருந்து கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1027 - கல்தெனிய | 500,000.00 | |
| 199 | அதரகல்ல வீதியின் மீதமாக உள்ள பகுதிகளுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1027 - கல்தெனிய | 500,000.00 | |
| 200 | மினிகுகுலாவல பாதையை, நாபிரிவத்த இருந்து தொடர்ச்சியாக கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1027 - கல்தெனிய | 500,000.00 | |
| 201 | திரு.தயானந்த என்பவருக்கு சொந்தமான வயலுக்கு அருகிலுள்ள மையவாடி பாதைக்கு தற்காப்புச் சுவா் அமைத்தல் | 1027 - கல்தெனிய | 500,000.00 | |
| 202 | நெபடவதுர பெபொல்கஸ்இன்ன வத்த வீதிக்கு குற்றிக்கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1028 - நெபடவதுர | 500,000.00 | |
| 203 | நெபடவதுர போகமுவ வீதியை, திரு.கருனாபல என்பவரின் வீட்டிலிருந்து குற்றிக்கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1028 - நெபடவதுர | 500,000.00 | |
| 204 | நெபடவதுர மில்லகமுவ பாதையை திரு.ஜயசிரி என்பவரின் வீட்டிலிருந்து குற்றிக்கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1028 - நெபடவதுர | 500,000.00 | |
| 205 | நெபடவதுர பகலகம பாதையை குற்றிக்க கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1028 - நெபடவதுர | 500,000.00 | |
| 206 | போயவலான பகலகம திருமதி.கருனாவதி என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து, பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1029 - போயவலான | 500,000.00 | |
| 207 | போயவலான இகலகம கந்தேவலவ பாதையை கொங்ரீட் இடல். | 1029 - போயவலான | 500,000.00 | |
| 208 | போயவலான மெத்தஹேன பாதையில் ,மார மரத்திற்கு அருகிலிருந்து குற்றிக்கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1029 - போயவலான | 500,000.00 | |
| 209 | போயவலான பபேகெதர பாதைக்கு கொங்ரீட் இடுதல். | 1029 - போயவலான | 500,000.00 | |
| 210 | கெபிடிவலான மையவாடி பாதையை கொங்ரீட் இடல். | 1030 - கெந்தகொல்ல | 500,000.00 | |
| 211 | கந்தேகொல்ல பாதையை திரு.அருனாசாந்த என்பவரின் வீட்டிற்கு அருகிலிருந்து குற்றிக்கல் பதித்து அபவிருத்தி செய்தல். | 1030 - கெந்தகொல்ல | 500,000.00 | |
| 212 | கந்த வீதியை, திருமதி.சோமாவதி என்பவாின் வீட்டிலிருந்து குற்றிக்கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1030 - கெந்தகொல்ல | 500,000.00 | |
| 213 | கெபிடிவலான வீதியை ஹடுஹேன சந்தியிலிருந்து குற்றிக்கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1030 - கெந்தகொல்ல | 500,000.00 | |
| மொத்தம் | 127,500,000.00 | |||
| விவசாய உற்பத்திகள் சேமிக்கும் வசதி |
||||
| 1 | தெகெல்கமுவ சேமிப்பகத்தில் மிகுதியாக உள்ள வேலைகளை பூர்த்தி செய்தல். | 970 - தெகெல்கமுவ | 1,500,000.00 | |
| 2 | வென்னொருவ மேற்கு விவசாயவியல் உபகரணம்,பொஹர சேமிப்பகம் அமைத்தல். | 976 - வென்னொருவ மேற்கு | 1,000,000.00 | |
| 3 | வென்னொருவ மேற்கு சேமிப்பகத்தின் 2ஆம் பகுதி வேலைகளை பூர்த்தி செய்தல். | 976 - வென்னொருவ மேற்கு | 500,000.00 | |
| மொத்தம் | 3,000,000.00 | |||
| சிறிய தொட்டிகள்,கால்வாய்கள்,குளக்கட்டுக்கள்,குளங்கள்,விவசாய கிணறுகள் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் |
||||
| 1 | செவந்தன குளக்கட்டை அபிவிருத்தி செய்தல். | 982 - நுகவெல | 500,000.00 | |
| மொத்தம் | 500,000.00 | |||
| சமூக குடிநீர் விநியோக திட்டங்கள் |
||||
| 1 | நவதல்வத்த இகலகம நீா்ப்பாசன திட்டத்தின் மிகுதி கட்டுமான பணிகள். | 1023 - நவதல்வத்த | 500,000.00 | |
| மொத்தம் | 500,000.00 | |||
| பாடசாலைகளுக்கான மின்சாரம்,நீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பவற்றை மேம்படுத்தல். |
||||
| 1 | விஜயபா பாடசாலை நீா்ப்பாசனத் திட்டத்தின் மிகுதி கட்டுமான பணிகள். | 976 - வென்னொருவ மேற்கு | 500,000.00 | |
| மொத்தம் | 500,000.00 | |||
| முழுத் தொகை | 132,000,000.00 | |||
















