எமது நோக்கு
திருப்திகரமான பொது சேவைக்காக, ஒன்றிணைந்தவர்களாக இருத்தல்.
எமது கொள்கை
அரச கொள்கைகளுக்கு ஏற்ப நிலையான வள முகாமைத்துவம், நேர்மறையான அணுகுமுறைகள் மற்றும் படைப்பாற்றல்கள் மூலம் திருப்திகரமான பொது சேவையை வழங்குதல்.
தென்னை முக்கோண வலயமாக பிரசித்தி பெற்றிருக்கும் வடமேல் மாகாணத்திலேயே அலவ்வ பிரதேச செயலகம் அமையப்பெற்றுள்ளது. மேலும் இப்பிரதேசம் நாட்டிற்கு அரிசியினை விநியோகம் செய்ததால் சத்கோரல, பத்கோரலவாக பெயர்பெற்றது. பெருமைக்குறிய புராதன இடிபாடுகள் கொண்ட நான்கு ராஜ்யங்களில் ஒன்றாகவும், புனித தந்ததாது காணப்பட்ட புனித இடமாகவும், இராஜரீகமான சிங்கள இலக்கியத்தில் பாரிய ஓர் திருப்புமுனையை ஏற்படுத்திய காலமாகவும் தம்பதெனிய ராஜ்சியம் காணப்படுகிறது.
மேலும் தம்பதெனிய தேர்தல் தொகுதியில் சப்பிரகமுவ மாகாணத்திற்கும் மேல் மாகாணத்திற்கும் வடமேல் மாகாணத்திற்கும் மத்திய நுழைவாயிலாக காணப்படுவது, 45 மைகளுக்கு மேலான 66 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட அலவ்வ நகரமாகும். மேலும் வரகாபொல,பொல்கஹவெல, மீரிகம, பன்னல, மற்றும் நாரம்பலை பிரதேச செயலகங்கள் மத்தியில் அலவ்வ பிரதேச செயலகம் அமைந்துள்ளது.
அலவ்வ பிரதேச செயலாளர்கள்.
| பெயர் | பதவி | முதல் | வரை |
| திரு ஏ.எம் ஜயெஸ்ன | பிரதேச வருவாய் கட்டுப்பாட்டாளர் | 1972 | 1977 |
| திரு எஸ்.டி.ஈ லோரன்ஸ் | பிரதேச வருவாய் கட்டுப்பாட்டாளர் | 1977 | 1980 |
| திரு எச்.எம்.டீ பண்டா | பிரதேச வருவாய் கட்டுப்பாட்டாளர் | 1980 | 1983 |
| திரு ஏ.டப் அபேசேகர | உதவி அரச முகவர் | 1983 | 1987 |
| திரு ஏ.டப் அபேசேகர | பிரதேச செயலாளர் | 1987 | 1992 |
| திரு எச்.எம்.ஜீ ஹிடிசேகர | பிரதேச செயலாளர் | 1992 | 1997 |
| திரு எம்.ஏ.பீ.டப் பண்டாரநாயக | பிரதேச செயலாளர் | 1997 | 1998 |
| திரு ஈ.எம்.டி.பீ ஏகநாயக | பிரதேச செயலாளர் | 1998 | 2001 |
| திரு எல்.எம் ரம்யசிறி | பிரதேச செயலாளர் | 2001 | 2002 |
| திரு ஏ சமரகோன் | பிரதேச செயலாளர் | 2002 | 2007 |
| திரு வஜிர கபுருகமுவ | பிரதேச செயலாளர் | 2008 | 2009 |
| திரு ஜயவர்தன எம் பதிரத்ன | பிரதேச செயலாளர் | 2010 | 2011 |
| திரு எம்.டி.எஸ் பெலிகொல்ல | பிரதேச செயலாளர் | 2011 | 2016 |
| திரு பீ. சுசன்த ஜயதிலக | பிரதேச செயலாளர் | 2016.04.07 | 2020 |
| திருமதி.எம்.ஆா்.எம்.எஸ்.மல்லவ | பிரதேச செயலாளா் | 2020.05.22 |
















