கொள்வனவு
- விலைக்கு வாங்கிய பொருட்கள் தொடர்பான விதிமுறைகள் உள்ளடங்கிய தகவல்களை கணக்கியல் பிரிவுக்கு வழங்கள்.
- கொள்வனவு முறை ஒன்றை தெரிவு செய்தல்.
- தேவைகளுக்கு ஏற்ப பகிர்ந்தளித்தல் தொடர்பான விலையை தீர்மானிக்கக் கூடிய கொள்வனவாளரை தேர்ந்தெடுத்தல்.
- வழங்குனர்களுக்கு குறித்த விலை தொடர்பாக அறிவித்தல்.
- அந்த வழங்குனர்களிடமிருந்து அவர்களுடைய விலை தொடர்பாக உரிய தினத்தில் பெற்றுக்கொள்ளல்.
- கொள்வனவு சங்கம் முன்னிலையில் குறித்த விலை தொடர்பாக வெளியிடல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட விலைப்பட்டியலை மதிப்பீட்டுக் குழுவிடம் முன்வைத்தல்.
- மதிப்பீட்டை பெற்றுக்கொண்டதன் பின்பு குறித்த வழங்குனரை தேர்ந்தெடுத்தல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட வழங்குனருக்கு விலைக்கு வாங்குதல் தொடர்பான விதிமுறைகளை அனுப்பிவைத்தல்.
- காரியாலயத்தின் களஞ்சியசாலையிலிருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பொருட்களை வழங்கி வைத்தல்.
















