அனுமதிப்பத்திரம் வழங்கல்.

  1. மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரம்.(பலா, ஈரப்பலா மரம், பனை.)
  2. மரப்பலகை/ மரப்பலகையிலான பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கள்.
  3. மரம் வெட்டுதல் கொண்டு செல்லும் வாகன அனுமதிப்பத்திரங்களின் காலத்தை நீடித்தல்.
  4. புதிய அடகு வைக்கும் நிலையத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கள்.
  5. அடகு வைக்கும் நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்.
  6. மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்கள்.
  7. விழாக்களின் போது மதுபானத்தை தன்னருகில் வைத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்கள்.
  8. மிருகங்களை ஏற்றிச்செல்வதற்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கள்.
  9. துப்பாக்கி உபயோகிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக சிபாரிசு செய்தல்.
  10. கல் குடிபானம் தயாரிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கள்.
  11. வாணிக துறை மற்றும் வாணிக துறை அல்லாத விடயங்களுக்காக மணல்,பொரல், மண் வெட்டுதல் என்பன கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம்.

 

 

 

 

 

 

 

 

 

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

01
டிச2022
"அஸ்வன்னக வருண"

"அஸ்வன்னக வருண"

பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குகள் மற்றும் கலை...

10
நவ2022
இரத்த தானத் திட்டம் - 2025

இரத்த தானத் திட்டம் - 2025

இரத்த தானத் திட்டம் - 2025 அலவ்வ பிரதேச...

Scroll To Top