பின்வரும் சான்றிதழ்களை பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
- வருமான சான்றிதழ்.
- மதிப்பீட’டு அறிக்கை.
- பெறுமதிச் சான்றிதழ்.
- வதிவிடத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ( சிபாரிசுசெய்தல்)
- வதிவிடத்தை விட்டுச்செல்லும் சான்றிதழ். ( சிபாரிசுசெய்தல்)
- பொலிஸ் சேவைக்கான சான்றிதழ். ( சிபாரிசுசெய்தல்)
- நீரைப் பெற்றுக் கொள்ளவதற்கான சான்றிதழ்.
- மின்சாரத்தை பெற்றுக் கொள்ளவதற்கான சான்றிதழ்.
















