சமூர்த்தி வேலைத்திட்டங்கள்
- நிவாரணம்
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுபவை.
- தனிநபர் அல்லது இருவர் இருப்பின் ரூபாய் 1500.00
- மூவர் இருப்பின் ரூபாய் 2500.00
- நான்கு நபர்களுக்கு அதிகமாயின் ரூபாய் 3500.00
- கட்டாய சேமிப்பு
- சமூர்த்தி நிவாரண பணத்திலிருந்து பங்களிப்பு பணம் அறவிடப்படும்.
விடுவிக்கப்படும் சந்தர்ப்பங்கள்
- 70 வயதிற்கு மேற்படல்.
- விஷேட நோயொன்றிற்கு ஆலாவியிருத்தல் அல்லது அதற்காக செலவழிக்கும் நிலை ஏற்படல்.(புற்றுநோய், சிறுநீரக நோய், இருதய நோய், வேறு அறுவை சிகிச்சைகள்)
- குழந்தையொன்று உயர் கல்வியைப்பெறல்.
- வாழ்வாதார திட்டங்களுக்காக தேவையான மானியங்களை பெறல்.
- வீட்டு லாட்டரி வேலைத்திட்டம்.
- பிரதேச செயலகத்திற்கு மாதத்திற்கு ஒரு வெற்றி வாய்ப்பு வழங்கப்படும்.
- பெறுமதி ரூபாய 200000.00.
- வீடொன்றை கட்டுதல், புதுப்பித்தல், வீடொன்றை கட்டுவதற்கு காணி ஒன்றை விலைக்கு வாங்கல் அல்லது வாழ்வாதார திட்டமொன்றை ஆரம்பித்தல் இங்கு நடைபெறும்.
- சமூர்த்தி சமூக பாதுகாப்பு வேலைதிட்டம்
சலுகைகள் வழங்கப்படும் சந்தர்பங்கள்
- நன்மை பெறுவோரின் குடும்பத்தில் 3 குழந்தைகளுக்காக தலா 7500 ரூபாய் வழங்கப்படும்.
- குடும்பத்தில் திறுமணங்கள் இரண்டிற்காக தலா 7500 ரூபாய்.
- நன்மை பெறுவோரின் குடும்பத்தில் மரணத்திற்கு தலா 15000 ரூபாய். (எல்லை இல்லை)
- நன்மை பெறுவோரின் குடும்பத்தில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படல் தொடர்பாக ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் வருடத்திற்கு அதிக பட்சம் 30 நாட்களுக்காக அதிக பட்சம் 7500 ரூபாய்.
- இரட்டை குழந்தைகளுக்காக தலா ரூபாய் 5000 வீதம் குழந்தைக்கு ஒரு வருடம் பூரணமாகும் வரை வழங்கப்படும்.(12 மாதங்கள்)
- 3 குழந்தைகள் மற்றும் அதனை விட அதிகமான குழந்தை பிறப்புக்காக மாதத்திற்கு 10000 ரூபாய் வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படும்.
- சிப்தொர உதவித்தொகை
வருடத்திற்கு ரூபாய் 1500 வீதம் உயர் தரம் கற்கும் இரண்டு வருடங்களுக்காக சமூர்த்தி பெறும் குடும்பங்களில் உயர்தரம் கற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.
- சமூர்த்தி வழ்வாதாரம்
- திறைசேரி மானியங்கள் 60% மற்றும் நன்மை பெறுவோரின் பங்களிப்பு 40% உயர்ந்த பட்ச திறைசேரி 45000 ரூபாய்.( சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்)
- பிரிவு அடிப்படையில் தனி நபர் மற்றும் குழு திட்ட அடிப்படையில் நன்மை பெறுவோரின் நன்மையை மேம்படுத்தல்.
- உபகரணங்கள்,மிருகங்கள், நடவுப்பொருட்கள், தொழில் பயிற்சியாக வழங்கப்படுகிறது.
- மாதிரி கிராமங்கள், சேமிப்பு வசதிகள், ஏற்றுமதி கிராமங்கள், ஏற்றுமதி பயிர்கள், பழக் கிராமங்கள், சுற்றலா மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
- சமூர்த்தி வங்கி மற்றும் சுழலும் கடன் வேலைத்திட்டங்கள், வட்டி 12% 5 இலட்சம்.
- சமூர்த்தி விற்பனை வேலைத்திட்டங்கள்
- பொருளாளருக்கான மானியம் 50% மற்றும் பயனாளிக்கு 50% என்ற அடிப்படையில் செயற்படுத்தப்படும்.
- விற்பனை சாவடி, விற்பனை ஊக்குவிப்பு, வியாபார சங்கம், தொலைபேசி, விற்பனை சாவடி உபகரணங்கள், விற்பனை நிலையம் என்பன இதன் கீழ் செயற்படுத்தப்படும்.
- பிரதேச வியாபார சங்கம் நிர்மானித்தல் மற்றும் மேல் உற்பத்திசெய்தல்.
- வங்கி மற்றும் கடன் பெற்றுக்கொடுத்தல் அதற்கான வட்டி 5 இலட்சத்திற்கு 12% ஆகும்.
- தொழிற்துறை அபிவிருத்தி.
- சந்தைப்பொருள் விற்பனை
- சமூர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம்
- சமயம் சார்ந்த வேலைத்திட்டங்கள் ,தேசிய சர்வதேச வேலைத்திட்டங்கள்.
- ஆலோசனை வேலைத்திட்டங்கள், நூல் நிலைய ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள்.
- குடும்ப மகிழ்ச்சி
- குழந்தை சங்கம் உருவாக்குதல்.
- பிள்ளைகளின் போட்டிகளை ஊர் மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை கொண்டு செல்லல்.
- ஹரித உயண
- திரிய பியச- 200000.00
- விசேட வீட்டுத்திட்ட நிர்மானத்திற்கு 200000.00
- விசேட வீட்டுத்திட்ட நிர்மானத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்கள் ஒரு சிலருக்கு.
- மக்கள் ஆதார அமைப்பு
- கிராமிய மட்டத்தில் மக்கள் ஆதார அமைப்பை அமைத்தல், அனைத்து சமூர்த்தியாளர்களுக்கும் மற்றும் குறைந்த வருமானத்தை உடையவர், சமூர்த்த, அபிவிருத்தி தினைக்களத்தின் அதிகாரி தவிர மற்ற அனைவருக்கும் அங்கத்துவம் பெற முடியும்.
- சமூர்த்தி கொடுப்பணவை பெற்றுக் கொள்வதற்கு சமூர்த்தி கொடுப்பணவை பெற்றுக் கொள்ள அங்கத்துவம் பெற்றுக் கொள்ளவேண்டும்.
- கிராமிய மக்கள் அங்கத்துவம் வகிப்பார்கள்.
- சமூர்த்தி சஹனாதார பெற்றுக் கொள்ளல், சமூர்த்தி கடன்,கொடிசெயட்திட்டம், விளையாட்டு உபகரணங்கள்,போன்றன அனைத்தும் இதுதொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
- கிராமிய ,பிரசேத , மாவட்ட ,தேசிய மட்டத்தில் இந்த நிகழ்வு நடைமுறைப்படுத்தப்படும்.
- சமூர்த்திமற்றும் குறைந்த வருமானத்தை உடைய குழந்தைகளுக்கு தேசிய மட்டத்திலான திறமை உடையவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஆடை என்பன வழங்கப்படும்.
- கிராமிய மட்டத்தில் அனைத்து வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்.
8.தேசிய மட்டத்திலான புகைபிடித்தல் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக நாடாத்தப்படும் சமூர்த்தி கொடி வேலைத்திட்டங்கள்
- மே 31 வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும்.
- விசேட படைக்கும் திறன் மற்றும் வீட்டுக்கு வீடாக சென்று விற்பனை செய்யப்படும்
- கிடைக்கும் இலாபத்தில் 90% கொள்வளவாளருக்கு வழங்கப்படும்.
- வடைமைத்தல் , புணர்நிர்மானப்பணிகள், மலசல கூடம் அமைத்தல்.
- மக்கள் உபகார வேலைத்திட்டம் புத்தகங்கள், வழங்குதல், பயிற்சி என்பன இதன் கீழ் செயற்படுத்தப்படும்.
- கடன் வாழ்வாதாரம்
- சுயதொழில்
- வீடு
- அனர்த்த வாடிக்கையாளர், தன அபிமானி, பயிர்செய்கை, வியாபார அபிவிருத்தி
- வட்டி- தன அபிமானி 7%
- வீடு 14%
- வாழ்வாதாரம் 12%
- தன சவிய 6%
வேறு அனைத்து கடன்களும் 12%
குறைந்த்து 50000.00 இருந்து கூடியது 10 இலட்சம்.
















